ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளருடன் மஜகவினர் வாக்கு சேகரிப்பு!

மார்ச்.21, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், அவர்கள் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் … Continue reading ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளருடன் மஜகவினர் வாக்கு சேகரிப்பு!